political science notes






M.H.Zafras Ahamed
South Eastern University Of Srilanka
                                                B.A(Reading)                                  PoliticalScience
mjpfhu Ntuhf;ff; Nfhl;ghl;Lf;F vjpuhd tpku;rdq;fs;
01.  ,f;Nfhl;ghL kPSiuf;fg;gl;l xU Nfhl;ghlhFk;:-
,f;Nfhl;ghlhdJ nkhz;l];fpA+tpdhy; Gjpjhf Kd; nkhopag;gl;l xU Nfhl;ghly;y ,tUf;F Kd;du; mup];Nuhl;by;>rprNuh>nghyptpaR>N[hd;nyhf;>khu;rpNyh> [Pd;Nghbd;> Nghd;Nwhu; ,f;Nfhl;ghL Fwpj;J fUj;J njuptpj;jpUe;jdu;. ,jdhy; ,J xU kPSiuf;fg;gl;l Nfhl;ghlhf fhzg;gLfpd;wJ.

02.  KOikahd tONtwhf;fk; rhj;jpakw;wJ:-
,f;Nfhl;ghl;bid KOikahf gpd;gw;WtJ vd;gJ kpfTk; rhj;jpakw;w xd;whf fhzg;gLfpd;wJ. ,f;Nfhl;ghl;bid rpwe;jstpy; gpd;gw;wpa ehLfshf gpuhd;];> mnkupf;fh Nghd;w ehLfs; fhzg;gLfpd;wd. Mdhy; mnkupf;fhtpy; $l ,f;Nfhl;ghl;il KOikahf gpd;gw;whJ jilfSk; rkd;ghLfSk; vd;w jj;Jtj;Jld; ,izj;Nj ,J me;ehl;bd; ahg;gpy; cl;Nru;f;fg;gl;lJ.

03.  ,f;Nfhl;ghL eilKiwj;jd;ikaw;wjhFk;:-
Xu; murpd; gy;NtW mq;fq;fSk; ,ize;J nrayhw;Wk; jd;ik nfhz;lJ. mitait jd; tuk;gpw;Fs;jhd; nraw;gl Ntz;Lk; vd tiuaiw nra;ag;gl;lhy; muR gzpfs; rpwe;J nraw;gl KbahJ. NkYk; gpupj;jhdpah>gpuhd;];>mnkupf;fh Nghd;w ehLfspYk; KOjhf gpd;gw;wg;gLtjpy;iy. ,jdhy; eilKiwj;jd;ikf;F nghUj;jkw;wnjd tu;zpf;fg;gLfpd;wJ.

04.  ,f;Nfhl;ghl;bd; mbg;gil Fog;gfukhdjhf cs;sJ

05.  murhq;fj;jpd; mq;fq;fs; xt;nthd;Wk; xd;wpy; xd;W jq;fpAs;sJ

06.  murhq;fj;jpd; xt;nthU JiwAk; rkkhd nfhs;sstpidf; nfhz;bUg;gjpy;iy

07.  murhq;fj;jpd; tpidj;jpwid ,f;Nfhl;ghL Fiwf;fpd;wJ

08.  mjpfhuj;Jt murhq;f Kiwf;F vjpuhdJ:-
ty;yhl;rp murhq;f Kiwapy; nraw;FO my;yJ epu;thfj;Jiw jiyik mjpfhuj;ij cilaJ. kw;wait mjd; Kftu;fshfj;jhd; nraw;gLfpd;wJ.

09.  [dehaf mk;rq;fSs; rpytw;iw epuhfupf;fpd;wJ

10.  mjpfhu Ntwhf;fk; ,d;wpAk; jdpkdpj Rje;jpuk; rhj;jpakhdJ

,t;thwhf mjpfhNtwhf;ff; nfhs;iff;F vjpuhf gy tpku;rdq;fs; Kd;itf;fg;gLfpd;wd. ,f;nfhs;ifahdJ typAWj;Jtnjy;yhk; ePjpj;Jiw Rje;jpuj;ijNa MFk;. mjd; %yk; kf;fspd; cupik>Rje;jpuk; vd;gtw;iw ghJfhf;f KbAk; vd Fwpg;gpLfpd;wJ.

,f;Nfhl;ghl;bd; eilKiw

,f;Nfhl;ghL gpuhd;]; mnkupf;f Mfpa ehLfspy; jhf;fj;jpid nrYj;jpapUe;jJ. mNjNtis 1789y; gpuhd;rpy; Vw;gl;l Gul;rpf;fhd fsj;jpid ,f;Nfhl;ghL Vw;gLj;jpapUe;jJ. 1791k; Mz;ila murpay; jpl;lj;jpy; ,tuJ rpe;jidfs; cs;thq;fg;gl;L mq;F Kj;Jiw mjpfhuq;fSk; rl;lj;Jiw>epu;thfj;Jiw>ePjpj;Jiw vd Ntwhf;fk; nra;ag;gl;bUe;jJ. vdpDk; mjidj; njhlu;e;J Vw;gl;l Ml;rpkhw;wq;fshy; ,f;Nfhl;ghL gpuhd;rpy; Kf;fpaj;Jtk; ,of;fyhapw;W. Fwpg;ghf neg;Nghypadpd; Ml;rpf;fhyj;jpy; ,f;Nfhl;ghL kpff; Fiwe;jsT Kf;fpaj;Jtj;jpidNa ngw;wpUe;jJ.

If;fpa mnkupf;fhtpidg; nghUj;jtiuapy; me;ehl;bd; ahg;GWthf;fj;jpd; NghJ nkhz;l];fpA+tpd; fUj;Jf;fs; ftdj;jpy; nfhs;sg;g;l;lJ. vdpDk; mtuJ rpe;jidapid KOikahf Vw;Wf;nfhs;shJ jilfSk; rkd;ghLfSk; vd;w Kiwapid ahg;gpy; cs;thq;fpf;nfhz;L mjpfhu Ntwhf;fk; gw;wpa rpe;jidf;F Gjpa xU tbtj;jpid mnkupf;f ahg;G tiuQu;fs; ngw;Wf; nfhLj;jdu;. ,t;tpU ehLfSk; mjpfhu Ntwhf;fk; gw;wpa rpe;jidia cs;thq;fpf; nfhz;l ehLfSf;F rpwe;j cjhuzq;fshFk;. vdpDk; KOikahd eilKiwapid my;yJ nry;thf;fpid ,f;Nfhl;ghL eilKiw cyfpy; ngwj;jtwpAs;sJ.

jilfSk; rkd;ghLfSk; Nfhl;ghL

,J tYNtwhf;f Nfhl;ghl;NlhL ,ize;j xU Nfhl;ghlhFk;. rl;lj;JiwNah> epu;thfj;JiwNah> my;yJ ePjpj;JiwNah jdf;Fupa mjpfhu vy;iyia jhz;br; nraw;gLk; NghJ Vnda ,U JiwfspdJk; %l;lr; nraw;ghl;bd; %yk; jd;dpr;irahf nraw;gLk; Jiwia jLj;J kPz;Lk; cupa epiyf;Fl;gLj;Jjy; my;yJ rkd;gLj;Jjy; ,k;Kiwapd; %yk; Nkw;nfhs;sg;gLfpwJ. mnkupf;f murhq;f Kiw ,jw;F rpwe;j cjhuzkhFk;.

mjpfhug;gpuptpid Nfhl;ghl;il gad;gLj;jp cUthf;fg;gl;l xU murpayikg;G mnkupf;fhtpy; eilKiwapy; cs;sJ. ,f;Nfhl;ghl;il rpwe;j Kiwapy; eilKiwg;gLj;Jtjw;Fk; epu;thfj;jpy; ru;thjpfhuk; Vw;gLtij jLg;gjw;Fk; mnkupf;f murpay; ahg;G tiuQu;fs; gad;gLj;jpa xU Jiz KiwNa jilfs; rkd;ghLfs; KiwahFk;. ,jd;gb xU Rje;jpukhd [dhjpgjpAk;> Rje;jpukhd xU fhq;fpuRk;> RahjPdkhd xU cau; ePjpkd;wKk; cUthf;fg;gl;Ls;sJld; mit jkJ nraw;ghl;bd; NghJ jkJ vy;iyfis jhz;b nra;wgLtij jtpu;g;gjw;F jilfs; rkd;ghLfs; Kiw mwpKfg;gLj;jg;gl;Ls;sJ. Mdhy; eilKiwapy; mnkupf;fhtpy; ,j; jhgdq;fSf;fpilNa neUq;fpa njhlu;G fhzg;gLtjdhy; ,f;Nfhl;ghl;bd; nry;thf;F mnkupf;fhtpy; Fiwe;J tUtjid mtjhdpf;f KbAk;.
 


M.H.Zafras Ahamed
South Eastern University Of Srilanka
                                                                     (B.A.Reading)                                            Political Science

Njrpak;/Njrpathjk;

murpay; tpQ;Qhd ghlg;gug;gpy; Njrpak; vd;w Nfhl;ghlhdJ Kf;fpaj;Jtk; ngWfpwJ. Njrpak; vd;gjw;fhd nghUs; gy;NtW mwpQu;fshy; gythW nfhLf;fg;gl;Ls;sJ. Mq;fpy thu;j;ijahd Nation vd;w nrhy;ypypUe;J te;jJjhd; Nationalism ,J yj;jPd; thu;j;ijahd Natio vd;gjpypUe;J te;jJ. ,jd; nghUs; gpwg;G my;yJ ,dk; MFk;. 17k; E}w;whz;by; Njrk; vd;w thu;jijahdJ xU ehl;by; ,d xw;Wikapd; mbg;gilapy; mike;Js;s kf;fs; njhifia Fwpg;gjhftpUe;jJ. Mdhy; 19k; E}w;whz;bypUe;J Njrk; vd;gJ murpay; Rje;jpuk; my;yJ MSik vd;gtw;iw Fwpg;gpLtjhf mike;jJ. nkhj;jj;jpy; xNu ,dk;>nkhop>rkak;>tuyhW>,yf;fpak;>nghUshjhu eyd;>murpay; ehl;lk; Mfpaitfisf; nfhz;l kf;fsplk; fhzg;gLk; czu;Nt Njrpak; MFk;.

mjhtJ Njrpathjk; vd;Dk; NghJ xU ehl;by; ,Uf;Fk; ,dq;fs; vkJ ehL vd;w czu;it kjpf;fpd;w NghJ Njrpathjk; vdg;gLfpd;wJ. mJ Nghy; xU nkhop>xU ,dk; vd;W jd; ,dj;jpd; Nky; gw;W itg;gJk; Njrpathjk; MFk;. me;jg; gw;W mjpfupf;fpd;w NghJ mJ ntwpj;jd;ik milAkhapd; gy rpf;fyhd epiyikfSk; Vw;glyhk;. vdNt Njrpag;gw;w vd;gJ kw;wa ,dk;>ehL vd;gtw;Wf;Fk; kjpg;gspf;Fk; jd;ikiaAk; Vw;gLj;j Ntz;Lk;.

Njrpak; gw;wp gy;NtW mwpQu;fSk; gythwhf Fwpg;gpLfpd;wdu;
1.   N`d;]; Nfhd;(u.ans Kohn):-
Njrpak; vd;gJ xU fUj;J (Idea) MFk;. ,J Gjpa vz;zq;fSlDk;>czu;TfSlDk; kdpjdpd; %isapYk;>,jaj;jpYk; epiwe;J gpd;du; me;j cs;Szu;TfSld; nray;ghlhf ntspg;gLtNj NjrpakhFk;.

2.   fhu;zu;:-
jw;fhyj;jpy; Rje;jpukhf ,Ug;gJk; jkf;F tpUg;gg;gl;l xU murpd; fPo; ,Ug;gJk; murpay; Rahl;rpAld; gpw ,dq;fSld; xw;WikAld; ,Ug;gNj Njrpak; vd;W $Wfpd;wdu;.

3.   rhz;l];:-
kf;fs; kj;jpapy; fhzg;gLfpd;w Njrg;gw;W fhuzkhf Njhd;Wfpd;w Njrpa czu;Nt Njrpak; MFk;.

4.   Y}ap];:-
kf;fs; kj;jpapy; fhzg;gLfpd;w xU tifahd kdntOr;rpNa Njrpak; vd;fpwhu;

etPd Njrpathjj;jpd; Muk;gk; gpuhd;rpa Gul;rpahFk;. gpuhd;rpDila murpay;>r%f>nghUshjhu #o;epiyfs; gpuhd;rpa kf;fis xNu Njrpak; vd;w uPjpapy; xUq;fpiza itj;jJ. gpuhd;rpa Gul;rpapd; NghJ xNu nkhop>xNu gpuhe;jpak;>xNu fyhr;rhuk; vy;yh gpuhe;jpaq;fSf;Fk; mika Ntz;Lk; vd;w Nfhrk; tYg;ngw;wpUe;jJ. ,jD}lhf gpuhe;jpaf;fSf;fpilapyhd NtWghL ,y;yhky; nra;ag;gl;L gpuhd;rpau;fs; vd;w Njrpathj rpe;jidNahL Gul;rpapid Nkw;nfhs;s toptFj;jJ.

19k;>20k; E}w;whz;by; gpuhd;rpa Gul;rp INuhg;ghtpy; tYg;ngw;wpUe;jJ. gpd;G Mrpa ehLfs; ,e;j Njrpathj rpe;jidahy; ftug;gl;ld. Fwpg;ghf ,e;jpah>,yq;if>[g;ghd; Nghd;w ehLfspy; Njrpathjk; tsu;r;rpaile;jJ. NkYk; nghUshjhu eyd;fs; uPjpahfTk; ,j;NjrpathjkhdJ tsu;r;rpale;jJ. Fwpg;ghf Kjyhspj;Jtk; rhu;e;j nghUshjhu Njrpaj;Jtk;>khf;rpr nghUshjhu Njrpak; vd;gtw;iw Fwpg;gpl KbAk;. gpd;G ,j;NjrpathjkhdJ G+Nfhs mbg;gilapy; cUthdJ
(c-k;):-
INuhg;gpa A+dpad; Njrpathjk;

,jd; tsu;r;rpahdJ 20k; E}w;whz;Lf;F gpwF gy khw;wq;fis cUthf;fpaNjhL Gjpa muRfspd; Njhw;wj;jpw;Fk; fhuzkhf mike;jJ. etPd fhyq;fspYk; NjrpathjkhdJ gy Gjpa Nghuhl;lq;fSf;F tpj;jpl;lNjhL cgNjrpathjq;fs; (nkhop>fyhr;rhuk;>,dk;)>cs;ehl;L Kuz;ghLfSf;Fk;>ehLfSf;Fs;shd Kuz;ghLfSf;Fk; toptFj;jpUg;gjid ehk; ,q;F Fwpg;gpl KbAk;.
(c-k;)
1990 f;F gpd;duhd ,yq;ifapd; jkpoPo tpLjiyg; Gypfs; ,af;fj;jpd; Nghuhl;lk;

,t;thwhf etPd Njrpathjk; tpUj;jpaile;jpUg;gjid mtjhdpf;f KbAk;. nghJthf Fwpj;j epyg;gug;gpy; tho;fpd;wtu;fs; fyhr;rhu>gz;ghl;L tplaq;fis jk;kpilNa gfpu;e;J nfhz;L ,d>kj Ngjq;fSf;F mg;ghy; epd;W jq;fSila ehl;bd; tpLjiyf;fhf>tpbTf;fhf ciog;gNj Njrpathjk; vdf; Fwpg;gpl KbAk;.


 
M.H.Zafras Ahamed
South Eastern University Of Srilanka
                                                                     (B.A.Reading)                                       Political Science
ahg;GWthjk;
murpay; ahg;gpd; %yk; ntspg;gLj;jg;gLk; rl;lKiwahd Gwtiff;Fl;gl;L nraw;gLjy;>murhq;f Kiwapy; ahg;ig cau;jd;ik nghUe;jpajhf kjpj;jYk; gpd;gw;WjYk; ahg;GWthjk; vdg;gLfpd;wJ. ,f;fUj;jhdJ 17k; E}w;whz;bd; ,Wjpg;gFjpapy; Njhw;wk; ngw;W tsu;r;rpaile;j xd;whFk;. mjdhy; ahg;GWthjkhdJ kuGrhu; nghUspYk;>etPd nghUspYk; Nehf;fg;gLfpd;wJ.

kuGrhu; fUj;jpd;gb:-
murpay; ahg;nghd;wpidf; mbg;gilahf nfhz;L ehl;il Ml;rp GuptNj ahg;GWthjkhFk;. ,J gok; jhuhd;ikthjf; fUj;jpd; mbg;gilapy; Kd;itf;fg;gl;l xU nghUs; tpsf;fkhFk;. jd;dpr;irahd Kiwapy; murpay; mjpfhuj;jpid gpuNahfpj;jy;>If;fpa muRfspd; mjpfhuj;jpid KbTf;F nfhz;L tuy;>jdpkdpj Rje;jpuk;>cupik vd;gdtw;iw ghJfhj;jy; Nghd;w fhuzpfSf;fhf Njhw;wk; ngw;w xU vz;zf;fUthFk;.

,t;thwhf ahg;GWthjk; gpd;gw;wg;gLk; ehLfspy; mbg;gil rl;lk; cau;ju rl;lkhf khWtjdhy; rl;lthl;rp epyTk;. rl;lthl;rp epfOk; NghJ Ms;NthUk;>Msg;gLNthUk; rl;lj;jpw;F fPo;gl;ltu;fshf fhzg;gLtu;. Msg;gLNthiu jhz;br; nry;Yk; mjpfhuj;ij Ms;Nthu; ngw;Wf; nfhs;tjpy;iy. [dehaf Ml;rpapd; ntw;wpfukhd nraw;ghl;bw;F ,J Xu; mj;jpahtrpakhd epge;jidahf ,Ug;gJld; ,e;j jsj;jpy; ahg;GWthjk; eilKiwapYs;s ehLfs; [dehaf ehLfs; vd;W miof;fg;gLfpd;wJ. ,jd;gb ahg;GWthjkhdJ ,U gpujhd gz;Gfis nfhz;ljhf fhzg;gLfpd;wJ.

01.  murpay; ahg;nghd;iw epyTjy;:-
                  ,jd nghUs; murpay; ahg;ghdJ Ml;rpKiwj; jhgdq;fspd; mikg;G>,ay;G>mjpfhuk;>gzpfs;> jhgdq;fSf;fpilapyhd njhlu;Gfs;>murhq;fj;Jf;Fk; kf;fSf;Fkpilapyhd njhlu;Gfs;>jilfs; rkd;ghl;L Kiwfs;> mbg;gil cupikfs;>ahg;Gj; jpUj;j topKiwfs; vd;gtw;iw KiwahfTk; njspthfTk; RUf;fkhfTk; Fwpg;gpl Ntz;Lk; vd;gjhFk;.

02.  rl;lthl;rpia eilKiwg;gLj;jy;:-
                 rl;lthl;rp vd;gjd; nghUs; ahg;Gr; rl;lq;fspd; cau;jd;ikahFk;. mjhtJ Ml;rp Kiwapy; ahg;Gr; rl;lq;fisNa gpujhdkhf nfhz;L nraw;gLjy; MFk;. ,e;j epge;jidfis epiwNtw;Wtjw;F ahg;ig tpguzk; nra;Ak; mjpfhuk; ePjpj;Jiwf;F ,Uf;f Ntz;baJld; mJ Rje;jpukhfTk; gf;fr;rhu;gpd;wpAk; nraw;gLtjw;fhd #oy; fhzg;gly; Ntz;Lk;.

ahg;GWthjkhdJ xU ehl;by; NtUd;w Ntz;Lkhapd; gpd;tUk; epge;jidfs; gpd;gw;wg;gl Ntz;Lk;.

01.  ahg;GW gf;jp:-
02.  kf;fspd; vz;zq;fSld; Kd;Ndhf;fpr; nry;tjw;F ahg;Gf;Fs;s jpwd;

ahg;GW gf;jp vd;gJ ahg;G jdJ ghJfhtyd;>xOq;Fghl;lhsd;>topfhl;b vd;w czu;T kf;fs; kdjpy; Njhd;WtjhFk;. mjhtJ ahg;gpid kjpf;f Ntz;Lk; vd;gjhFk;. mt;thwhd Mokhd czu;T kf;fs; kdjpy; Vw;gl Ntz;Lkhapd; murpay; ahg;ghdJ gpd;tUk; 2 epge;jidfisAk; fl;lhak; G+u;j;jp nra;jpUf;f Ntz;Lk;.
a)      gf;fr;rhu;gw;w eLj;jPu;g;ghsu; vd;w tifapy; ahg;G rfyUf;Fk; Nkyha; ,Uj;jy;
b)      rkkhd gpui[fs;> rkkhd re;ju;g;gk; vd;w rpj;jhe;jj;jpd; mbg;gilapy; ahg;G nraw;gly;

,uz;lhtJ epge;jidahf murpay; ahg;ghdJ ePz;l fhykhf njhlu;e;J epyTjy; vd;gjhFk;. ,jd; nghUs; fhyuPjpahf ,lk;ngWk; nghUshjhu>murpay;>r%f khw;wq;fisj; jOtp mjdbg;gilapy; Kd;Ndhf;fpr; nry;tjw;F murpay; ahg;Gf;F jpwDs;sJ vd;gjhFk;. ,jd; %yk; xU tplak; njspthfpd;wJ. mjhtJ fhyj;jpw;Nfw;g r%f NjitfSf;fpzq;f jd;id khw;wpf; nfhs;tjw;F xU ahg;G nefpo;r;rpAilajhf ,Uf;f Ntz;Lk;. Mdhy; mjpfhuj;jpy; mkUk; murpay;thjpfspd; vz;zq;fs; kw;Wk; tpUg;G ntWg;Gf;fspd; mbg;gilapy; mbf;fb khw;wf;$bajhf ahg;G nefpOk; jd;ikAilajhf ,Uf;ff; $lhJ. ,jd; %yk; xU ahg;G nefpo;r;rp-nefpo;r;rpapd;ik vd;w ,U me;jf;fSf;fpilapy; rkepiyapdjhf fhzg;gl Ntz;Lk; vdj; njupfpd;wJ. Xu; murpay; ahg;g Nkw;Fwpj;j jhf;fq;fSf;Fl;gl;L cau;jd;ik nghUe;jpajhf khWk;NghJ mJ kf;fspd; ek;gpf;ifia ngw;w rptpy; kjk; (Civil Religion) vd;w epiyapidg; ngWk;. ,e;epiyNa cz;ikahd ahg;GWthjkhFk;. 

 
M.H.Zafras Ahamed
South Eastern University Of Srilanka
                                                                     (B.A.Reading)                                     Political Science

murpay; jpl;lk; / ahg;G vd;why; vd;d?

xt;nthU mwpQUk; jhd; tho;e;j ehl;bd; murhq;fk; > #oy; vd;gtw;Wf;F nghUe;Jk; tifapy; murpay; ahg;G v;dw nrhy;iy tiutpyf;fzk; nra;Js;sdu;. mjdhy; ahg;G gw;wpa xU nghJ tiutpyf;fzk; fhzg;gLtjpy;iy. murpay; ahg;G vd;gJ xU ehl;bd; mbg;gil rl;lkhFk;. mJ ehl;bd; Vnda rl;lq;fs; midj;jpw;Fk; Nkyha; epyTk; cau; rl;lkhFk;. Vnda rl;lq;fs; ,t;Tau; rl;lj;jpNyNa jq;fpAs;sd. ,r;rl;lq;fs; nghJthf vOjg;gl;ljhf cs;sJ.

me;j tifapy; murpay; ahg;G gw;wpa mwpQu;fspd; $w;iw Nehf;FNthkhapd;
01.      mup];Nuhl;by;:-
          murpy; thOk; gpuiIfSf;fpilapy; epyTk; njhlu;Gfspd; ,ay;gpid Kiwahf ntspg;gLj;Jk; MtzNk murpay; ahg;ghFk;

02.      dc.nlhf;tpy;:-
          rl;lj;Jiw>epu;thfj;Jiw>ePjpj;Jiw vd;w jhgdq;fis cUthf;fy; >xOq;fikj;jy;> tiutpyf;fzk; nra;jy;> mtw;wpw;F mjpfhuj;ij gfpu;e;jspj;jy; vd;gd gw;wpa rl;lj;jpd; njhFg;Ng murpay; ahg;G vd tiutpyf;fzk; nra;fpd;whu;

03.               mnkupf;f ePjpauruhd Cooly:-
                                  “murpay; ahg;G vd;gJ xU ehl;bd; mbg;gil rl;lkhFk;. mjpy; murhq;fk; xOq;fikAk; tpjk; me;je;j mjpfhuq;fs; ve;nje;j jhgdq;fSf;F tiuaWf;fg;gl Ntz;Lk;> mit vt;thW njhopw;gLfpd;wd vd;gd cs;slf;fg;gLk; Xu; rl;l MtzkhFk;

04.               Rtpl;]u;yhe;ijr; Nru;e;j Charls Borgcud:-
                              murpay; ahg;G vd;gJ murhq;fj;jpd; xOq;fikT>
 murhq;fj;jpw;Fk; kf;fSf;Fk; cs;s njhlu;G vd;gd gw;wpa gy [df;FOf;fshYk; Vw;Wf;nfhs;sf; $ba njhFg;ghFk;

05.               N[u;kdpa mwpQu; xUtupd; fUj;Jg;gb:-
                             murhq;fj;jpd; ,iwik nghUe;jpa jhgdq;fis tpsf;Ffpd;wJk;> mtw;wpd; ,ay;G> mtw;Wf;fpilapyhd gu];gu nhjlu;G nraw;ghLfs; >mj;jhgdq;fSf;Fupa ];jhdk;> murhq;fk; mtw;Wf;FKs;s nhjlu;G vd;gdtw;iw Fwpg;gJkhd rl;lj;njhFg;Ng  murpay; ahg;G MFk; vd;fpd;whu;.

06.      A.V.ilrp:-
        xU ehl;bd; mjpfhug; gq;fPl;ilAk; mjd; njhopw;ghl;ilAk; epu;zapf;ff;$ba nfhs;iffs; mlq;fpa mbg;gil rl;lNk murpaw; jpl;lkhFk;

07.      n`d;wpnkapd;:-
         murhq;fj;jpd; mikg;igAk; njhopw;ghLfisAk; gw;wp $Wk; epajfspd; njhFg;Ng murpay; jpl;lkhFk;

,t;thW murpay; ahg;G gw;wpa tiutpyf;fzq;fs; gythwhapDk; mtw;Ws; ngWk;ghyhdtw;wpd; %yk; murpay; ahg;G vd;why; vd;d vd;gJ gw;wp xU nghJ KbTf;F tuyhk;. RUq;ff; $wpd; murpay; ahg;G vd;gJ xU ehl;bd; murhq;f KiwNahL njhlu;Gila rl;lj;Jiw >epiwNtw;Wj;Jiw> ePjpj;Jiw vd;gtw;wpd; mikg;G gzpfs; mjpfhuj;jpd; nraw;ghLfs;> mj;jhgdq;fSf;fpilapyhd nhjlu;Gfs;> mj;jhgdq;fSf;Fk; kf;fSf;Fkpilapyhd njhlu;Gfs;> gpuiIfspd; mbg;gil cupikfs;> murpay; ahg;ig jpUj;Jk; Kiw gw;wpa rl;ltpjfis cs;slf;fpa xU njhFg;G vd;W $wyhk;.

murpay; ahg;gpd; ,ay;Gfs; / jd;ikfs;
,j;jiyg;gpd; fPo; ahg;gpy; cs;slq;fg;gl Ntz;baitAk; jtpu;f;fg;gl Ntz;baitAk; ,lk;ngWk;.

xU ahg;gpy; cs;slq;fg;gl Ntz;bait ahit vd;gijg;gw;wp mwpQu;fspilNa fUj;J NtWghLfs; fhzg;gLfpd;wd. rpy mwpQu;fspd; fUj;Jg;gb xU ahg;gpid tiuAk; NghJ ,ad;wsT RUf;fkhf tiua Ntz;Lk; vd;W $Wfpd;wdu;. me;j tifapy; k.c ntahu;
xU rpwe;j ahg;gpd; Kf;fpa gz;G mJ ,ad;wsT rpwpjhf miktjhFk; vd;fpd;whu;

Mdhy; rpy mwpQu;fspd; fUj;Jg;gb ahg;G ePz;ljhf ,Ug;gJ jtpu;f;f KbahjJ v;dWk; mjw;fhd fhuzk; njspthfTk; tpsf;fkhfTk; vOjg;glhtpbd; murpay;thjpfs; ahg;gpid jhd; tpUk;gpathW gad;gLj;j Kidtu; vd;gjhFk; vd;W Fwpg;gpLfpd;wdu;. mNjNtis jw;fhy murpd; flikfs; rpf;fyhdithfTk;> ghupa gug;gpid cs;slf;fpajhfTk; mjpfupj;jpUg;gjhy; ahg;G ePz;ljhf ,Ug;gJ jtpu;f;f KbahjJ vd;fpd;wdu;. vt;thwhapDk; ahg;ghdJ eL mstpyhd gUkidf; nfhz;bUf;f Ntz;Lk; vd;W Vw;fg;gLfpd;wJ.

murpay; ahg;gpy; cs;slq;fg;gl Ntz;baitfs; / cs;sPLfs;

01.  murhq;f jhgdq;fs; kw;Wk; gjtpfs; gw;wpa tpsf;fk;:-
               murpay; ahg;ghdJ murhq;fj;jpd; mjpfhu mikg;G xOq;fike;jpUf;Fk; tpjj;ij njspthf Fwpg;gpl Ntz;Lk;. murhq;fj;jpd; gpujhd Jiwfshd rl;lj;Jiw>epu;thfj;Jiw>ePjpj;Jiw vt;thW xOq;fike;jpUf;f Ntz;Lk; v;dgJ gw;wpa Vw;ghLfisAk; mitfSf;filapyhd njhlu;Gfspd; ,ay;G gw;wpAk; njspthf Fwpg;gpl;bUf;f Ntz;Lk;.

02.  murhq;f jhgdq;fspd; mjpfhuq;fs; gw;wp Fwpg;gply;:-
                   murpay; ahg;ghdJ murhq;f jhgdq;fspd; mjpfhuq;fs;> mtw;wpd; vy;iyfs; njhlu;ghf njspthf Fwpg;gpl Ntz;Lk;. mt;thwpy;yhtpbd; mj;jhgdq;fSf;fpilNa NkhjNyw;gl;L Ml;rpKiw rPuopayhk;. murpay; cWjpg;ghLk; mUfpr; nry;Yk;. mjpfhu mikg;G njspthf ,y;iyahapd;  murpay; ahg;ghdJ murpay;thjpfspd; tpisahl;Lg; nghUshf khwptpLk;.

03.  rk\;b Kiwapy; kj;jpa>khepy muRfSf;fpilapyhd njhlu;Ggw;wp Fwpg;gplg;gl;bUj;jy;:-
                      ,t;thwhd murhq;f Kiwapy; kj;jpa > khepy muRfSf;fpilapyhd njhlu;Gfs; njspthd Kiwapy; ,lk;ngw Nt-k;. kj;jpa muR khepy muRffspd; mjpfhuq;fspy;  jiyaplhjthWk; khepy muRfs; kj;jpa murpd; nraw;ghl;bw;F jilahf mikahjthWk; mtw;wpd; mjpfhu vy;iyfs; njspthf ahg;gpy; Fwpg;gplg;gl Nt-k;.

04.  mbg;gil cupikfSk;> Rje;jpuKk;:-
            jw;fhy ahg;GWthjj;jpd; jhu;g;gu;aq;fspy; Kf;fpakhdJ gpui[fspd; cupik> Rje;jpuq;fis vOj;JWg;gLj;JtjhFk;. MfNt ngWk;ghyhd ehLfspd; ahg;Gf;fs; jkJ ehl;L kf;fs; mDgtpf;Fk; cupikfs; Rje;jpuk; gw;wpa xU gl;baiy jkJ ahg;Gf;fspy; Nruj;Js;sd. ,it mbg;gil cupikfs; vdg;gLfpd;wd. ,jid mDgtpg;gjw;fhd #oiy Vw;gLj;jpf; nfhLg;gJ murpd; flikahFk;.

2k; cyfg;NghUf;F gpw;gl;l fhyj;jpy; cUthf;fg;gl;l mNef Gjpa ahg;Gf;fs; 1948 I.ehtpd; midj;Jyf kdpj cupikfs; gpuflzj;ij Vw;W mjpy; ,lk;ngWk; gy kdpj cupikfis jkJ ahg;Gf;fspy; cs;slf;fp mbg;gil cupikfshf jkJ ehl;;L kf;fSf;F mDgtpf;f thag;gspj;Js;sJ.

05.  ,tw;iw mDgtpg;gjw;fhd cj;juthjj;jpid toq;Fjy;:-
               murpay; ahg;ghdJ cupik Rje;jpuq;fis mDgtpg;gjw;fhd cj;juthjj;jpid jd;dfj;Nj nfhz;bUf;f Ntz;Lk;. cj;juthjk; ,y;yhJ cupikfis KOikahf mDgtpf;f KbahJ. cupikfs; murpay; jhgdq;fspdhNyh> jdpkdpjdhNyh kPwg;gLk;NghJ mtw;iw jLf;fk; topKiwfSk; fhzg;gl Nt-k;.

06.  ahg;ig jpUj;Jk; topKiwfs;:-
          murpay; ahg;G vd;gJ xU ehl;bd; mbg;gil rl;lkhFk;. MfNt mJ r%fj;jpd; Njitfis epiwNtw;WtjhfTk;> Gjpaitfis cl;nfhs;sf; $baitahfTk; ,Uf;f Ntz;Lk;. jpUj;j Kiwfis nfhz;bUg;gjhy; murpay;thjpfspd; tpisahl;Lg; nghUshf ahg;G khWtJ jLf;fg;gl;L Gjpa murpay; tpjpfSf;Nfw;g khw;wpf; nfhs;Sk; topKiwfisj; jUfpd;wJ. ,jdhy; mJ ehl;bw;F epiyNgwhd jd;ikapid toq;Ffpd;wJ. mjdhy; cyfpy; gpupj;jhdpah jtpu;e;j rfy ehl;L ahg;Gf;fSk; vOjg;gl;ljhf ,Uf;Fk;.

07.  murpd; Nehf;fq;fSk; > topfhl;ly; Nfhl;ghLfSk;:-
              murpay; ahg;ghdJ murpd; Nehf;fq;fSk; topfhl;ly; nfhs;iffisAk; njspthf nfhz;bUf;f Ntz;Lk;. ,jd; %yk; xU muR vt;thwhd nfhs;iffis filg;gpbj;J ehl;il Ml;rp GupAk; vd;gJ ntspg;gLj;jg;gLk;. ,e;jf; nfhs;iffspd; mbg;gilapy; xU ehl;bd; Ml;rpKiwapd; jd;ikapid ed;F mwpe;J nfhs;syhk;.

08.  gy;ypd r%fq;fspy; gy;NtW [df;FOf;fspd; mgpyhirfis cs;slf;fp ,Uj;jy;:-
                    xU ehL ,dk;>kjk;>rhjpKiw vd;gtw;wpd; mbg;gilapy; gy;NtW [df;FOf;fisf; nfhz;ljhf ,Uf;Fk; NghJ murpay; ahg;ghdJ rfy [df;FOf;fshYk; Vw;Wf; nfhs;sj;jf;fthWk; ,lk;ngw Nt-k;. mjw;F gpujhdkhf [df;FOf;fspd; tpUg;gq;fs;>mgpyhirfs; vd;gd murpay; ahg;gpw;Fs; cs;thq;fg;gl Nt-k;. mt;thW cs;thq;fg;glhJ nWk;ghd;ik r%fj;jpd; tpUg;G ntWg;gpid xU ahg;G ntspg;gLj;Jkhapd; me;ehl;by; ,dg;gpur;rpid Njhd;Wtjw;fhd tha;g;G mjpfk; fhzg;gLk;.

09.  Vnda ehLfSldhd njhlu;G cs;slf;fg;gl;bUj;jy;:-
        xU ehl;bd; murpay; ahg;gpy; me;ehl;bw;Fk; gpw ehLfSf;fkpilapyhd njhlu;Gfs; gw;wpa Vw;ghLfs; fhzg;gl Ntz;Lk;. mt;thwpUe;jhNy jkJ ntspthl;Lf; nfhs;iffisAk;> ntsp cwTfisAk; nfhz;L nry;y ,yFthf mikAk;.

ahg;gpy; cs;slq;fg;glf;$lhj tplaq;fs;

xU murpay; ahg;G gy Kf;fpa tplaq;fis cs;slf;fpapUg;gNjhL rpy tplaq;fis cs;slf;Ftij jtpu;f;fTk; Nt-k;. mjd;gb gpd;tUk; tplaq;fs; ahg;gpy; cs;slq;fg;glf; $lhJ v;dW $wg;gLfpd;wJ.

01.  murhq;fj;jpd; gy;NtW epWtdq;fspd; tpsf;fk;:-
         murhq;fj;jpd; Kf;fpa 3 Jiwfs; jtpu Ml;rpKiwia nfhz;L elhj;Jk; gy;NtW tifahd epWtd Kiwgw;wpa Vw;ghLfs; cs;thq;fg;glf; $lhJ. ,it ,lk;ngWtjhy; Njitaw;w
Kiwapy; murpay; ahg;G ePz;ljhf miktNjhL ehl;bd; Ml;rp KiwahdJ Njitaw;w fl;Lg;ghLfSf;Fk; tpjpg;GfSf;Fk; cl;gLfpd;wJ.

02.  gd;ikr; r%fq;fs; fhzg;gLfpd;w NghJ [df;FOf;fSf;fpilapy; Ntw;Wikia Vw;gLj;Jk; tplaq;fs;:-
                gy;ypd kf;fs; kj;jpapy; Ntw;Wikia Vw;gLj;Jk; thf;fpaq;fs; ahg;gpy; ,lk;ngWfpd;wNghJ mJ rfyuhYk; Vw;Wf; nfhs;sg;glkhl;lhJ. mjd; tpisthf xU gFjpapdu; murpay; ahg;gpid ftdj;jpy; vLf;fhJ nraw;gLk; epiy Vw;gLk;. mJ ,dq;fSf;fpilapy; Nkhjy;fis Vw;gLj;Jtjw;F fhuzkhf mikaf;$Lk;.
03.  ehl;bd; If;fpak;> Njrpa xUikg;ghL > ,iwik vd;gtw;iw ghjpf;Fk; tplaq;fs;

04.  rl;l>epu;thf>ePjpj;JiwfspilNa mjpfhu Kuz;ghl;il Vw;gLj;Jk; tpla;qfs;

05.  Fwpg;gpl;l xU ,dj;jpw;F my;yJ gpuNjrj;jpw;F tpN\l rYiffis toq;Fk; Vw;ghLfs;

06.  ehl;bd; nghJr; rl;lq;fs;:-
                      ve;jnthU ehl;bYk; nghJr;rl;lk; vd;w xU mk;rKk; eilKiwapy; ,Uf;fk;. mit mbg;gil rl;lq;fspd; Xu; mq;fkhf ,lk;ngwf;$lhJ. mt;thW ,lk;ngwpd; murpay; ahg;G ePz;ljhf khwp Fog;gq;fSf;F fhuzkhf mikayhk;.


 
இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்
19ம் நூற்றாண்டில் இலங்கை

17961948 வரை இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தனர். பிரித்தானிய முடியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நேரடியாக வருவதற்கு முன்பு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமே இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது. பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனம் கீழைத்தேய நாடுகளில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக விளங்கிய இலங்கையைக் கைப்பற்றிக் கொள்ளப் பல்வேறு காரணிகள் ஏதுவாக அமைந்திருந்தன.
ஏதுவான காரணிகள்

01.பாதுகாப்புக் காரணிகள்

இந்தியா உட்பட கீழைத்தேய நாடுகளில் ஏற்கனவே தன் செல்வாக்கிற்கு உட்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பிற்கும், இந்தியாவை முற்று முழுதாகத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் திருக்கோணமலைத் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. புயல் அபாயங்களிலிருந்து தனது கடற்படையைப் பாதுகாத்துக் கொள்ளவும், இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பிரித்தானியா எண்ணியது.

02. ஆதரவுநிலை
பிரித்தானிய ஏகாதிபத்தியக் கொள்கைகளையும், குடியேற்றவாதக் கொள்கைகளையும் விரிவுபடுத்த இலங்கையின் அமைவிடம் சாதகமாக அமைந்திருந்தமை

03. பொருளாதாரக் காரணிகள்
பிரித்தானிய வர்த்தக்கத்தில் காணப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை (தலையிடாக் கொள்கை அல்லது தாராளவாதக் கொள்கை என அழைக்கப்படும்) காரணமாக இலங்கையில் மூலப் பொருட்களைப் பெற்று, முடிவுப் பொருட்களை சந்தைப்படுத்தக் களமமைக்க எண்ணிaமை.

04. இலங்கையில் முதன்மை பெற்று விளங்கிய கறுவா வர்த்தகத்தைக் கைப்பற்றிக் கொள்ள எண்ணிமை:-
1789ம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ்சுடன் பிரித்தானியா மேற்கொண்ட போர்களின் போது பயன்படுத்தப்பட்ட போர்வீரர்களுக்கு போர் முடிவின் பின்னர் தொழில் வாய்ப்புக்களை வழங்கல். (பிரித்தானியரால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட துறைகளில் இந்தப் போர்வீரர்களின் பங்களிப்பே அதிகமாகக் காணப்பட்டிருந்தது.

கரையோரப் பிரதேசங்களை பிரித்தானிய வர்த்தக நிறுவனம் கைப்பற்றல்

1796ல் பிரித்தானிய வர்த்தக நிறுவனம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிய பின்னணி
18ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சியரும், ஆங்கிலேயரும் இந்தியாவில் தத்தம் ஆதிக்கத்தைச் நிலைநிறுத்தப் போராடினர். 1789ல் பிரான்சியப் புரட்சியின் பின்னர் ஒல்லாந்து பிரான்ஸ்சின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
இந்த நிலையில் இலங்கையில் ஒல்லாந்தர் வசமிருந்த பகுதிகளைப் பிரான்ஸ்சின் கைக்குள் சிக்காதிருக்க ஒல்லாந்தப் பகுதிகள் மீது இங்கிலாந்து தாக்குதலை நடத்தியது.
இதன் விளைவாக ஆகஸ்ட் 20. 1795 இல் கர்ணல் ஸ்டுவார்ட் தலைமையில் ஒரு படை திருகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
தொடர்ந்து திருகோணமலைக் கோட்டையையும், செப்டம்பர் 18, 1795 இல் மட்டக்களைப்பையும், அக்டோபர் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தையும், பருத்தித்துறையையும், அக்டோபர் 5ம் திகதி கற்பிட்டியையும், பிப்ரவரி 3, 1796 இல் நீர்கொழும்பு, காலி ஆகிய இடங்களையும், 09ம் திகதி கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டது.
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்ற பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கு 06 மாதங்கள் எடுத்தன. (யூலை 02, 1795 முதல் பிப்ரவரி 14, 1796வரை)

1797 இலங்கைக் கலகம்

இலங்கை வரலாற்றில் 1797ம் ஆண்டு கலகம் ஒரு முக்கிய கலகமாக கொள்ளப்படுகின்றது. இக்கலகமானது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற் கெதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு கலகமாகும்.
ஓல்லாந்தரும், ஆங்கிலேயரும் நண்பர்களாய் இருந்தமையால் பிரான்சிய ஆதிக்கத்திலிருந்து அது விடுபட்டால் இலங்கையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிவரும் எனக் கருதிய ஆங்கிலேயர் இதற்கிடையில் தமது யுத்தச் செலவையாவது ஈட்டிக் கொள்ளக் கருதினர். இதனால் அவசர, அவசரமாக வரிவிதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஓல்லாந்தர் காலத்தில் கடமையாற்றிய முதலியார்கள் நீக்கப்பட்டனர். பதிலாக சென்.ஜோர்ஜ் கோட்டையில் பணிபுரிந்த தென்னிந்திய உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள்அமில்தார்கள்என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் பலபுதியவரிகளை மக்கள் மீது சுமத்தினர். இதனால் வர்த்தகக் நிறுவனத்திற் கெதிராக 1797ம் ஆண்டில் கலகம் ஏற்பட்டது.

1.      கலகத்திற்கான காரணிகள்:-
வர்த்தகக் கம்பனியினர் மக்கள் மீது சுமத்திய வரிச்சுமைகள்
வரிகளை அறவிட இவர்கள் நடந்துகொண்ட கடுமையான வழிமுறைகள். (வரி அறவிடும் பகுதியை வரி வசூலிப்போருக்கு ஏலத்தில் விற்றனர்.)
பதவி நீக்கப்பட்ட முதலியார்கள் எதிர்ப்பு

2.      கலகத்தின் போக்கு:-
1797ம் ஆண்டுக் கலகம் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆட்சிக்கெதிராக சுதேச மக்களால் ஏற்படுத்தப்பட்ட கலகமாகும். முக்கியமாக கொழும்பு திசாவனி, இரயிகம, றேவாகம, சியான சல்பிற்று கோரளைகளில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், மட்டக்களப்பிலும் பரவியது. இக்கலகக்காரர்களுக்கு கண்டி இராச்சியத்தின் உதவி கிடைத்தது. மேலும் பிரான்ஸ் ஏஜண்டுகளினதும், ஒல்லாந்த உத்தியோகத்தர்களினதும் உதவியும் கிடைத்தன.

இரட்டை ஆட்சிக்காலம்

இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் இரட்டை ஆட்சி எனப்படுகின்றது.
பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கெதிரான 1797ம் ஆண்டுக்கலகமே இலங்கையில் இரட்டையாட்சியொன்று ஏற்பட அடிப்படையாக அமைந்தது.
1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். (இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)
அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.
இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமேஇரட்டை ஆட்சிஎனப்படுகின்றது.
இந்த இரட்டை ஆட்சிக்காலம் அக்டோபர் 12 1798 திகதி முதல் சூன் 1 1802 திகதி வரை நீடித்தது. இக்காலத்தில் இருசாராருக்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகள் எழுந்தன.

ஏமியன்ஸ் உடன்படிக்கையும், இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியமையும்.

ஏமியன்ஸ் உடன்படிக்கை என்பது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். இதன் பிரகாரம் சூன் 12 1802 முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது.
இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாகவிடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன.
தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்க 6 பேரைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டிருந்தது. இச்சபையில் இராணுவத் தளபதி, குடியேற்ற நாட்டுக்காரியதரிசி, பிரதம நீதியரசர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமாகியது.

mjd; gpd;du; ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையை பயன்படுத்தி அதுவரை இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது சுதந்திரயரசாயிருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815 யில் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.

kj;jpa kiyehL ifg;gw;wg;gl;ljd; gpd;du; epu;thfr; rpf;fy;;fs; mpjfk; Vw;glyhapd. ,jdhy; 1818-1830 fhyg;gFjpapy; ,yq;ifapy; gpupj;jhdpau; ,uhZt Ml;rpKiwapid eilKiwg;gLj;jpdu;. vdpDk; kiyehLk;> fiuehLk; jdpj;jdp myFfshf Ml;rp nra;ag;gl;ljhy; tUkhdj;ij tpl nrytPdk; mjpfupj;jJ. ,J gpupj;jhdpaupd; Ruz;ly; nfhs;iff;F gq;fk; tpistpj;jJ. MfNt Gjpa epiyikf;Nfw;g Xu; murpay; Kiwia tFf;f 1829y; Nfhy;GW}f; vd;gtupd; jiyikapy; xU Mizf;FOTk; 1830y; d.h fkud; vd;gtupd; jiyikapy; xU Mizf;FOTk; ,yq;iff;F mDg;gg;gl;lJ.

கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு

கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு (Colebrooke-Cameron Commission) என்பது பிரித்தானிய இலங்கையின் நிருவாகத்தை மதிப்பிடுவதற்கும், அந்நாட்டின் நிருவாகம், நிதி, பொருளாதாரம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் மெற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும், 1829 ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு அரசு ஆணைக்குழு ஆகும். இவ்வாணைக்குழுவில் டபிள்யூ. எம். ஜி. கோல்புரூக், மற்றும் சி. எச். கேமரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை கோல்புறூக்-கேமரன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்பட்டன.

இலங்கையில் 1833 முதல் 1910 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு இதுவாகும். பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது அரசியலமைப்பும் இதுவே. இலங்கையில் மன்னராட்சி முறையின் கீழ் அல்லது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் திட்டமிடப்பட்ட அரசியல் நிர்வாகமுறை எதுவும் காணப்படவில்லை. இலங்கையின் அரசியலானது மன்னராட்சிக் காலத்தில் மரபுவழி சார்ந்த நிர்வாக முறைகளையே கொண்டிருந்தது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் இலங்கையில் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள எத்தனித்தார்களே தவிர, அவர்கள் அரசியலில் ஒரு திட்டமிட்ட ஏற்பாட்டினையும் வழங்கவில்லை. இந்த நிலையில் ஓர் அரசியல் அமைப்பின் கீழ் இலங்கை ஆட்சிமுறையை வழித்திய நாடாக பிரித்தானியாவைக் குறிப்பிடலாம்.


1.   யாப்பு நிர்ணய சபை
கோல்புறூக் அரசியலமைப்பு கோல்புறூக் பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட யாப்பு நிர்ணய சபையினால் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையில் நீதித்துறை தொடர்பான சீர்த்திருத்தங்களுக்கு பொறுப்பாக கெமரன் என்பவர் இருந்தார். சட்டம், நீதி, நிர்வாகம் மூன்றும் இணைக்கப்பட்ட அடிப்படையில் இந்த அரசியலமைப்பு அமைக்கப்பட்டமையினால் இது வரலாற்றில் கோல்புறூக் கெமரன் அரசியலமைப்பு அல்லது 1833ம் ஆண்டு அரசியலமைப்பு என வழங்கப்படுகின்றது.

2.   சட்டவாக்க சபை
சட்டவாக்க சபை எனும்போது சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் பொருந்திய சபையினையே குறிக்கின்றது. கோல்புறூக் அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை சட்டசபை மொத்தமாக 15 அங்கத்தவர்களை கொண்டதாக அமைந்தது. இதில் உத்தியோக சார்புள்ளோர் எண்ணிக்கை 9 ஆகும். உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கை 6 ஆகும்.

உத்தியோக சார்புள்ள அங்கத்தவர்கள்:-
கோல்புறூக் அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட சட்டநிரூபண சபையில் உத்தியோக சார்புள்ள அங்கத்தவர்கள் 9 பேர் இடம்பெற்றனர். இங்கு உத்தியோக சார்புள்ளோர் எனும்போது பிரித்தானிய அரசாங்கத்தினால் ஊதியம் பெறும் இலங்கையில் பணியாற்றிய அதிகாரிகளைக் குறிக்கும். இவர்களுள் பதவிவழி காரணமாக 6 உறுப்பினர்களும் தேசாதிபதியினால் விசேடமாக நியமிக்கப்படும் 3 உத்தியோகத்தர்களும் அடங்குவர்.

பதவி வழிகாரணமாக சட்டநிரூபண சபையில் இடம்பெற்ற உத்தியோகசார்புள்ள அங்கத்தவர்கள் பின்வருமாறு:-அரசாங்கக் காரியதரிசி,தனாதிகாரி,கணக்காளர் நாயகம்,நில அளவை அதிகாரி,வருமான வரி அதிகாரி,(கொழும்பு) அரசாங்க அதிபர்

நியமன உத்தியோகத்தினர்
மீதமான 3 உத்தியோகசார்புள்ள அங்கத்தவர்களையும் தேசாதிபதி தனக்கு வேண்டிய உத்தியோகத்தர்களிலிருந்து நியமிப்பார்.

உத்தியோகச் சார்பு அற்றோர்:-
சடடநிரூபண சபையில் உத்தியோகச் சார்பு அற்ற 6 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இங்கு உத்தியோக சார்பற்றோர் எனும்போது பிரித்தானிய அரசாங்கத்தால் வேதனம் பெறாத இலங்கையைச் சேர்ந்தவர்கள். அல்லது இலங்கையில் பிரஜாவுரிமையைப் பெற்றவர்களைக் குறிக்கும். இவர்கள்:
ஐரோப்பியர் – 03,சிங்களவர் (கரையோர) – 01,தமிழர் – 01,பறங்கியர் - 01

3.   சட்டம், நிர்வாகம் இணைந்த சபை/
சட்டநிரூபணசபை, சட்டவாக்கங்களையும் சட்டநிர்வாக சபை, நிர்வாக விடயங்களையும் மேற்கொள்ளும். இலங்கையில் பணிபுரிந்த பிரித்தானிய உத்தியோகத்தர்களே உத்தியோகசார்புற்ற அங்கத்தவர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களின் பதவிவழிகாரணமாகவர்கள் சட்ட நிர்வாகக் கழகத்தினராகச் செயல்பட்டனர்.
அமைக்கப்பட்ட இச்சபைகள் தேசாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.

4.   முக்கிய திருத்தங்கள்:-
1.       1848ல் சட்டநிரூபண சபையின் அனுமதியின்றி குடியேற்ற நாட்டுக்காரியதரிசியால் பொது நிதியைச் செலவிட முடியாதென மாற்றப்பட்டது.
2.       1859ல் உத்தியோக சார்பற்ற உறுப்பினர்களுக்கும் மசோதாக்களைக் கொண்டுவரும் அதிகாரம் வழங்கப்பட்டது.
3.       1889ல் சட்டநிரூபண சபை அங்கத்தவர் எண்ணிக்கை 17ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்ட இரண்டு அங்கத்தவர்களும் உத்தியோக சார்பற்றவர்களாவர். இவர்கள்
முஸ்லிம் - 1
கண்டிய சிங்களவர் -1

Organization Chart
01.அரசாங்கக் காரியதரிசி                                                          ஐரோப்பியர் – 03
2.    தனாதிகாரி                                                                           சிங்களவர் (கரையோர) – 01
3.    கணக்காளர் நாயகம்                                                             தமிழர் – 01
4.    நில அளவை அதிகாரி                                                          பறங்கியர் - 01
5.    வருமான வரி அதிகாரி
6.    (கொழும்பு) அரசாங்க அதிபர்

      தேசாதிபதி தனக்கு வேண்டிய உத்தியோகத்தினர்-3